Monday, January 27, 2014

ராஜ வையித்திய அருளாஸ்ரமம் குறித்த துவக்க விளக்கம் (Introduction of Rajha vayithiya Arulasramam)

நண்பர்களே,

எனது நெருங்கிய வட்டத்திற்கு நான் ஒரு பாரம்பரிய சித்த மருத்துவன் என்று தெரியும். மேலும் அனைத்துலகையும் படைத்தது ரட்சிக்கும் ஈசன் எமக்கு தந்த வாய்ப்பை மற்றும் அறிவை  உலக மக்கள் நலனுக்காக விரிவு படுத்த சித்தம் கொண்டுள்ளோம்.

அன்னை பாலாம்பிகையின் திருவருளாலும், சித்தர்களின் கருணையாலும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் "ஓசூரில்" தமிழக, கர்நாடக மற்றும் ஆந்திர மக்கள் எளிதில் வந்து பயனடையும் வகையில் யோசித்து விரைவில் ஒரு டிரஸ்டும், மருத்துவ ஆசிரமும் துவங்க உள்ளோம்.

மேலும் அருளாஸ்ரமம் மற்றும் டிரஸ்டின் நோக்கங்கள் குறித்த தகவல்களை விரைவில் அறிவிக்கிறோம்.

இங்கு வெகுஜனமக்கலான சாதாரண மக்கள் மக்களை பாரதத்தின் தொன்மையான மருத்துவ அறிவியலின் பயன்பாடு சென்றடையும் வகையில் பல திட்டங்களை செயல் படுத்த உள்ளேன். குறிப்பாக மருந்து உண்ணும் காலங்களில் பத்தியதிர்க்கு பயன் படும் வகையில் தேவை படும் உணவு பொருட்களை(ரசாயின உரம் மற்றும் பூச்சி  கொல்லி அற்றது) விநியோகிக்கவும் திட்டம் செய்துள்ளோம் மேலும் இங்கு வருவோருக்கு அன்ன தானமும் வழங்க முடிவு செய்துள்ளோம்.

நமது டிரஸ்டின் பெயர் "சித்தர்கள் அறிவியல் மற்றும் வாழ்வியல் ஆராய்ச்சி மையம்"  ஆகும், நமது ஆசிரமத்தின் பெயர் "ராஜ வையித்திய அருளாஸ்ரமம்" ஆகும்.


அருளாஸ்ரமதின் ராஜ மருந்துகள்:

ஆரோக்கிய நிமித்த நித்திய மருந்துகள்:

01. யோகியின் பற்பொடி
02. யோகியின் தேநீர்
03. பஞ்ச கர்ப்பம்
04. கூந்தல் தைலம்
05. குளியல் சுகந்த சூரணம்
06. சித்தர் சிகைக்காய் சூரணம்

சூரண வகைகள்:

01. முக்கடுகு சூரணம்
02. பஞ்ச தீபாக்னி சூரணம்
03. முப்பலை சூரணம்
04. சிவத்தை நிலாவரை சூரணம்
05. நவ வகை சூரணம்
06. அமுக்குரா சூரணம்
07. கழற்சி காய் சூரணம்
08. விட ரோக நிவர்த்தி சூரணம்
09. மேக சூரணம்
10. மகா நெல்லி சூரணம்

குளிகை வகைகள்:

01. ஜீவரத்தின குளிகை
02. சிவனார் குளிகை

தைல மருந்துகள்:

01. கரிசலாங்கண்ணி தைலம்
02. கதலிப்பழ தைலம்
03. விராலி தைலம்
04. கொடிவேலி தைலம்
05. வெட்பாலை தைலம்
06. மத்தன் தைலம்
07. சிறிய காயத்திருமேனி தைலம்
08. பெரிய காய திருமேனி தைலம்
09. மஹா பிண்ட தைலம்
10. குக்குட தைலம்
11. கனகப்பேரொளி தைலம்
12. கலிங்காதி தைலம்
13. கருடன் கிழங்கு எண்ணை
14. மேக சஞ்சீவி எண்ணை

களிம்பு வகைகள்:

01. தேரையார் களிம்பு
02. பஞ்ச பாஷான களிம்பு

குடி நீர் வகைகள்:

01. வலியங்காடி அடை குடிநீர்
02. நன்னாரி குடிநீர்
03. சந்தன குடிநீர்

இளகம், மெழுகு மற்றும் ரசாயன வகைகள்:

01. முக்கடுகு இளகம்
02. சீராக இளகம்
03. பால வல்லாதி ரசாயனம்
04. கெந்தக மெழுகு
05. உம்பல கம்பீரம்
06. கௌசிகர் மெழுகு
07. புலிப்பாணி இடி வல்லாதி
08 வஜ்ரகண்டி மெழுகு
09. வென்குன்ரி மெழுகு
10. கஜ முக சூரணம்

பற்ப செந்தூர வகைகள்:

01. பலகறை பற்பம்
02. சலாசத்து பற்பம்
03. சங்கு பற்பம்
04. முத்துசிப்பி பற்பம்
03. நாக பற்பம்
04. அயகாந்த செந்தூரம்
05. அன்னபேதி செந்தூரம்
06. சீனலிங்க பற்பம்
07. பேதி முறிவு கருப்பு

விரைவில் மேற்கண்ட அவிழ்தங்களின் செய்கைகள் குறித்து தனி பதிவுகளில் வெளியிடப்படும்.

நன்றி,

பிரேம்நாத் @ அருள்தேவர்

3 comments:

  1. அன்பரே,

    தாங்கள் மேற்குறிப்பிட்டுள்ள மருந்துகளை எப்படிப்பெறுவது ?? தங்கள் அலைபேசி எண்ணை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் dnezks@gmail.com.

    நன்றி,

    ReplyDelete
  2. அன்பரே வணக்கம்,

    இன்று தான் தங்களின் பின்னூட்டத்தை கண்டேன், நன்றி...

    ஆஷ்ரம பணிகளால் இணையதள பக்கம் வருவது சற்று கடினமாக போய்விட்டது.

    குறிப்பிட்டுள்ள மருந்துகள் ஆஷ்ரமத்திற்கு வரும் நோயுற்றோருக்கு / அன்பர்களுக்கு அவசியத்திற்கு இணங்க வழங்கப்படுகிறது.

    தங்களுக்கு மேலும் ஏதேனும் ஐயம் இருப்பின் எம்மை தொடர்புகொள்ளவும்.

    எமது அலைபேசி எண் 9952965281

    எமது முகவரி:

    பிரேம்நாத் (எ) அருள்தேவர்,
    பதினென் சித்தர் பாரம்பரிய ராஜவைதிய அருளாஷ்ரமம்,
    1/2, 12 வது குறுக்கு தெரு,
    பாரதிதாசன் நகர்,
    ஓசூர், கிரஷ்ணகிரி மாவட்டம்,
    தமிழ்நாடு, இந்தியா.
    pin - 635109

    ReplyDelete
  3. அலைபேசி எண் கிடைத்தும் தங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை தயவு செய்து 9894518217 அழைக்கவும்

    ReplyDelete